விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா கேத்ரின் தெரெசா!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘WORLD FAMOUS LOVER’ தெலுங்கு படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேத்ரின் தெரெசா…

செய்திகள் 17-Sep-2019 11:03 PM IST Top 10 கருத்துக்கள்

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. ‘NOTA’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமான விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியான இப்படம் ரசிகரக்ளிடம் ஏதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘WORLD FAMOUS LOVER’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் தேவரகொண்டா! இந்த படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரெசா, இசா பெல்லி லெய்ட் ஆகிய நான்கு நடிகைகள் தேவரகொண்டாவுடன் இணைந்து முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் தெலுங்கில் உருவாகிறது. இது குறித்த அறிவிப்பை விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;