வெங்கட் பிரபுவின் வெப் சீரீஸில் இணைந்த காமெடி பிரபலம்?

வெங்கட் பிரபு இயக்கி வரும் வெப் சீரீஸில் யோகி பாபுவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது!@

செய்திகள் 22-Oct-2019 7:03 PM IST Top 10 கருத்துக்கள்

காஜல் அகர்வால் நடிக்க, வெங்கட் பிரபு ஒரு வெப் சீரீஸை இயக்கி வருகிறார் என்றும் இதன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த சீரீஸில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக வைபவ் நடிக்கிறார். இவர்களுடன் ’கயல்’ ஆனந்தியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த சீரீஸில் இப்போது காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;