‘தீரவில்லை கொள்ளா கோபம்’ - அருண் விஜய் ட்வீட்!

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘சினம்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியது!

செய்திகள் 27-Jan-2020 11:50 AM IST Top 10 கருத்துக்கள்

அருண் விஜய் இப்போது, ’மாஃபியா’, ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்சர்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கும் அதிகாரபூர்வமாக பெயரிடப்படாத படம் என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மாஃபியா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் ‘சினம்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த தகவலை அருண் விஜய் ட்வீட் செதுள்ளார். அந்த ட்வீட்டில், ‘நீதி கொண்டு கொன்ற போதும் … தீரவில்லை கோபம்…’’ என்றும் பதிவு செய்துள்ளார் அருண் விஜய்!

‘மூவி லைட்ஸ் பிரைவேட் லிமெடெட்’ நிறுவனம், சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, காளிவெங்கட் உள்ளிட்டோர் அருண் விஅஜயுடன் ந்டிக்கிறார்கள். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை தொடர்ந்து ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் இந்த படத்திற்கு கோபிநாத் இசை அமைக்கிறார், சபீர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;